Close


April 28, 2017

கர்த்தரை பின்பற்றும்படியாகவும், கர்த்தருக்கும் அவருடைய இராச்சியத்துக்கும் ஊழியம் செய்யும்படியாகவும், திருச்சபையின் ஊழியங்களை பொறுப்புக்களை செய்யும்படியான பயற்சிகளை அறிவைக்கொடுக்கும்படியாகவும் சீடத்துவ வகுப் புக்கள் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை மாலை இடம்பெறுகிறது. தகுதியுள்ள வர்ககளுக்காகவும் ஆர்வமுள்ளவர்களுக்காகவும் சீடத்துவ வகுப்புக்களும் நடத் தப்படுகிறது. குறிப்பாக பரிசுத்தவேதாகமத்தின்படியான இறையியல் அறிவையும்,  ஊழியர்களுக்கான தகுதிகள் திறமைகளையும், ஊழியங்கள் செய்யப்படவேண்டிய முறைமைகளையும் கற்றுக்கொடுக்கினற வகுப்புக்களாக சீடத்துவ வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.

Leave a Reply