Close

Ministries



Sanctity of Life 25/06/2017

Social Values Statement:“” Exodus 20:13; Psalm 139 Introduction: What do we mean when we say “life is sacred”? And what makes it sacred anyway? Finally, what are the dangers we face as a culture when life is no longer considered “sacred”? The answers to these questions, as are those raised by every social issue, depend […]

Read More

சீடத்துவம்

கர்த்தரை பின்பற்றும்படியாகவும், கர்த்தருக்கும் அவருடைய இராச்சியத்துக்கும் ஊழியம் செய்யும்படியாகவும், திருச்சபையின் ஊழியங்களை பொறுப்புக்களை செய்யும்படியான பயற்சிகளை அறிவைக்கொடுக்கும்படியாகவும் சீடத்துவ வகுப் புக்கள் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை மாலை இடம்பெறுகிறது. தகுதியுள்ள வர்ககளுக்காகவும் ஆர்வமுள்ளவர்களுக்காகவும் சீடத்துவ வகுப்புக்களும் நடத் தப்படுகிறது. குறிப்பாக பரிசுத்தவேதாகமத்தின்படியான இறையியல் அறிவையும்,  ஊழியர்களுக்கான தகுதிகள் திறமைகளையும், ஊழியங்கள் செய்யப்படவேண்டிய முறைமைகளையும் கற்றுக்கொடுக்கினற வகுப்புக்களாக சீடத்துவ வகுப்புக்கள் நடத்தப்படுகிறது.

Read More

மிஷனரிப்பணிகள்

சகல ஜாதிகளுக்கும், பூமியின் கடைசிப்பரியந்தமும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கிற பணிகளை செய்கிறோம். இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஒத்த கருத்துள்ள சபைகளை எங்கள் திருச்சபையின் மிஷனரிக் குடும்ப த்தில் இணைத்துள்ளோம். எங்கள் மிஷனிக்குடும்பத்திலுள்ள எல்லா சபைகளுக் கும் ஜெப உதவிகள் வழங்கப்படுவதுடன். சில சபைகளுக்கு எங்கள் தகுதிக்கே ற்றவாறு நிதியுதவிகள் செய்யப்பட்டுவருகிறது.

Read More

சுவிசேஷப்பணி

சகலரையும் கர்த்;தருக்கு சீஷராக்கும்படி, இரட்சிப்புக்கேதுவான விசுவாசத்துக்கு ஏதுவான அறிவைக்கொடுக்கும்படி, பாவத்திலிருந்து மனந்திரும்பி பாவமன்னிப்பை நித்தியஜுவனை பெற்றுக்கொள்ளும்படி கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிப்பது. இச்சுவிசேஷப்பணியை அயலிலுள்ள வீடுகளை சந்திப்படுக்கூடாக, தனிப்பட்ட நட் புக்களுக்கூடாக, வானொலி நிகழ்சிக்கூடாக, துண்டுப்பிசுரங்கள், விநியோகிப்பது க்கூடாக வாரத்தோறும் செய்யப்பட்டுவருகிறது.

Read More

குடும்ப ஐக்கியம்

திருச்சபையிலுள்ள குடும்பங்கள் பிள்ளைகள் பெற்றோர்களாக கூடிவந்து மாதத் தின் ஐந்தாவது சனிக்கிழமைகளில் காலையிலிருந்து மாலை வரை ஐக்கியப்படு வதாகும். குடும்ப உறவுகளை பெலப்படுத்துகிற, ஐக்கியப்படுத்துகிற, மகிழ்விக்கி ற, குடும்பபமாக கர்த்தரை பின்பற்றுவதை ஊக்குவிக்கிற பாடங்களும் கலந்துரை யாடல்களும், ஜெபங்களும், பொழுதுபோக்கு விiளாட்டுக்களும், ஐக்கிய விருந் தும் குடும்ப ஐக்கியத்தில் இடம்பெறும். 

Read More

பெண்கள் ஐக்கியம்

திருச்சபையிலுள்ள பெண்கள்; மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மாலை கூடி வந்து, ஒருவரொருவருடன் ஐக்கியப்படுவது, ஒருவரொருவரை அறிந்துகொள்ளு வது, பொழுதுபோக்குகள் விiளாட்டுக்கள் விளையாடி, தேனீர் அருந்தி மகிழ்தி ருப்பது, வேதப்படிப்பது ஜெபிப்பது போன்ற காரியங்கள் ஆண்கள் ஐக்கியத்தில் இடம்பெறும்.

Read More

ஆண்கள் ஐக்கியம்

திருச்சபையிலுள்ள ஆண்கள் மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மாலை கூடி வந்து, ஒருவரொருவருடன் ஐக்கியப்படுவது, ஒருவரொருவரை அறிந்துகொள்ளு வது, பொழுதுபோக்குகள் விiளாட்டுக்கள் விளையாடி, தேனீர் அருந்தி மகிழ்தி ருப்பது, வேதப்படிப்பது ஜெபிப்பது போன்ற காரியங்கள் ஆண்கள் ஐக்கியத்தில் இடம்பெறும்.

Read More

உபவாச ஜெபம

மாதத்தின் முதலாவது சனிக்கிழமை காலையிலிருந்து மதியம் வரையிலும் சபை யின் உபவாச ஜெபம் நடைபெறுகிறது. திருச்சபையினாpன் ஆவிக்குhpய வாழ்க் கைஇ குடும்ப வாழ்க்கைஇ திருச்சபையின் ஊழியங்கள் – ஊழியHகள்இ சபையின் ஆவிக்குhpய நிகழ்வூகள்இ வியாதியஸ்தHகள்இ மிஷனாpப்பணிகள்இ சகோதர சபைக ள்இ நாடு அரசு என்பவற்றை மையமாக வைத்தும். மற்றும் விசேட தனிப்பட்ட ஜெபணே;டுதல்களையூம் உள்ளடக்கி அநேக காhpயங்களுக்காக உபவாசத்துடன் ஜெபிக்கப்படும். 

Read More

ஞாயிறு ஆராதனை

வாரத்தில் முதல் நாளாகிய ஞாயிறு சபைகூடி தேவனை ஆராதிப்பது. ஆராத னைக்கான ஆயத்த ஆரம்ப ஜெபம் ஏறெடுப்பதைஇ பாடல்கள் பாடுவதைஇ சபை யினாpன் பக்திவிருத்திக்கேதுவாக தேவனின் மகிமைக்கேதுவாக ஒருசிலH தனித் தனியாக துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்பதைஇ வேதவசனங்கள் வாசிப்பதைஇ தசமமபாகங்கள் காணிக்கைகள் செலுத்துவதைஇ சபைக்கான பொது ஜெபம் ஏறெ டுப்பதைஇ தேவசெய்தி என்பவற்றை எங்கள் ஆராதனை உள்ளடக்கியிருக்கிறது. ஆனால் தேவநியதியின்படிஇ கற்பனைகளின்படி மரண பாpயந்தம்வரை வரை வாழ் கின்ற வாழ்க்கையே தேவனை ஆராதிக்கின்ற ஆராதனையாக இருக்கிறது என்ப […]

Read More